26 வயசு தான் ஆகுது…. கால்பந்து வீரர் மதிஜா சர்கிக் திடீர் உயிரிழப்பு…. சோகத்தில் ரசிகர்கள்…!!
மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்தவரும் MillWall கால்பந்து கிளப்புக்காக விளையாடுபவருமான கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26) இன்று காலை உயிரிழந்துள்ளதாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.…
Read more