அது அம்பானி ஸ்டைல்… இது எங்க ஸ்டைல்… புல்டோசரில் ஊர்வலமாக சென்ற மணமக்கள்… வைரலாகும் கலக்கல் வீடியோ…!!!
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாதிபராக இருக்கும் அம்பானி வீட்டு திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜெட் விமானம், தங்க உடைகள், ஆட்டம் பாட்டம் என பிரம்மாண்டமாக களைக்கட்டி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மணமக்கள் வித்தியாசமான முறையில் எளிமையாக…
Read more