என்ன செய்யுறது..? 50% வொர்கவுட், 50 % புலம்பல்… நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்ட வீடியோ… பரிதாபப்படும் ரசிகர்கள்..!!
மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி பிறகு தமிழ் பக்கம் வந்தவர்தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.…
Read more