தமிழகம் முழுவதும் கிராமம், நகரம் என்ற வேறுபாடே இல்லாத மாற்றம் வரப்போகிறது… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்து கண்காட்சி தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று…
Read more