பக்தர்களே…. இன்று முதல் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மகா தீபம்….!!!
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருக்கார்த்திகை மற்றும் பௌர்ணமி ஒன்றாக சேர்ந்து வருவதால் அதனை விசேஷமாக கருதி மலையில் ஏற்றப்படும் மோட்ச தீபத்தை காண பக்தர்கள் கிரிவலம் செல்ல அதிக அளவில் கூடுவார்கள். அன்று செல்ல முடியாதவர்கள்…
Read more