அப்பா இதுனால தான் இறந்தார்…. உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்….!!!
படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழு தீவிர ப்ரமோஷனில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சிறிய வயதிலிருந்தே போலீஸ் சீருடை அணிந்த தந்தையைப் பார்த்து…
Read more