தினமும் 2.5ஜிபி டேட்டா… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் திட்டம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான jio தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அடிக்கடி புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தினசரி 2.5gb டேட்டாவுடன் வாடிக்கையாளர்களுக்கு 3 ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்…
Read more