“கர்நாடகாவில் தக்லைஃப் படம் வெளியாவதில் சிக்கல்”…கிழித்து வீசப்பட்ட பட போஸ்டர்கள்… நடிகர் கமலின் கன்னட மொழி குறித்த கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் கமல்ஹாசன். இவர் தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக கூறிய நிலையில் இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம்…
Read more