இனி மக்களிடம் மரியாதையாக பேசுங்க… தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பறந்த உத்தரவு…!!!
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஐஜி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே அனைத்து மாவட்ட எஸ்பி கலையும் காணொளி காட்சி மூலம்…
Read more