“குடியரசு தின விழா ரெய்டு”…. சிக்கிய 2 பேர்…. 3 துண்டுகளாக சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில்,…
Read more