இந்த போன்களில் இனி WhatsApp வேலை செய்யாது… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்ஷன் மற்றும் பழைய வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய், மோட்டோரோலா நிறுவனங்களை சேர்ந்த 35 போன்கள் இந்த பட்டியலில் உள்ளன. சாம்சங் கேலக்ஸி…
Read more