ஏப்ரல் 1 முதல் அரசு வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு… என்னென்ன தெரியுமா…? போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி ஏப்.1 முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும். மேலும்…

Read more

Other Story