“பெண்களுக்கு முதன்முறையாக கையில் துப்பாக்கி கொடுத்தவர் கலைஞர் தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, முதன்முதலாக பெண்களை காவலர்கள் ஆக்கி அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்தவர்…
Read more