தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்குகிறது. தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.…

Read more

Other Story