“பிரதமர் மோடி, பாஜக அண்ணாமலையின் புகைப்படம்”…. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் பேனர் 5-வது முறையாக மாற்றம்….!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பெருந்துறை அருகே அரசு மருத்துவமனை…
Read more