“நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு” இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு… பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன்..!
இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர்…
Read more