இனி பெண்களும் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்கலாம்… அனுமதி வழங்கிய அரசு…!!!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடை இன்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.…
Read more