கோவில் திருவிழா…. பெண்களுடன் ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்…. முகம் சுளித்த கிராமத்தினர்…!!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போட்டிகாம்பட்டியில் மகாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் திருவிழாவின் முதல் நாளில் கரகம் ஜோடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை காண பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும்…
Read more