என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு?… பெட்ரோல் நிலையங்களில் புதிய மோசடி…. அதிர்ச்சி…!!!
இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பது திரும்பும் பக்கம் எல்லாம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது மும்பை குர்லாவில் உள்ள பெட்ரோல் பங்கில் புதிய வகை மோசடி நடந்துள்ளது. அதாவது ஒரு வாகன ஓட்டி…
Read more