“பூமியில் பிறக்க ஓகே தானா”?…. தன் விருப்பம் இல்லாமல் பெற்றதற்காக பெற்றோர் மீது பெண் புகார்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண் தனது அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா…
Read more