Breaking : பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை…. மெட்ரோ ரயில் திட்டத்தின் அறிக்கை… தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு…!!
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை…
Read more