Breaking: வேகமாக நிரம்பும் பூண்டி ஏரி… இன்று 1000 கன அடி தண்ணீர் திறப்பு… பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதாவது வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை…
Read more