“24 மணி நேரத்தில் 11,707 புல் அப்ஸ்”… கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!

தென்கொரியாவில் ராணுவ அதிகாரியாக இருப்பவர் ஓ.யோஹான். இவர் மீண்டும் புதிதாக 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் எடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ம்…

Read more

Other Story