தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: சற்றுமுன் வேளாண் பட்ஜெட் தாக்கல்…. புதிய அறிவிப்புகள் வெளியாகிறது…..!!!!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சற்றுமுன் தாக்கல் செய்தார். வேளாண்…

Read more

Other Story