கோடம்பாக்கத்தில் அலுவலகம் திறந்த “வல்லவன்” பட தயாரிப்பாளர்… வாழ்த்து சொன்ன டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்….!!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வரும் பி.எல்.தேனப்பன், “ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களையும் தயாரித்து உள்ளார். கடந்த 1998ல் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியாகிய காதலா! காதலா! திரைப்படத்தின் வாயிலாக தேனப்பன்…

Read more

Other Story