நிலவில் ”பிளாஸ்மா” கண்டுபிடிப்பு…. பெரும் ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்…!!

நிலவில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் ரோவர் அங்கு “பிளாஸ்மா” இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட x பதிவில், இதனை உறுதி செய்துள்ளது. Solid, Liquid, Gas ஆகிய மூன்று நிலைகளிலும் இல்லாத ஒன்றை ப்ளாஸ்மா என்று அழைக்கிறோம். இது பொதுவாக…

Read more

Other Story