இன்று முதல் அமல்…. இனி இந்த ஆவணத்தையும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்… மத்திய அரசு அறிவிப்பு….!!
இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…
Read more