Breaking: பிரியாணி மேன் யூடியூபர் அபிஷேக் அதிரடி கைது…!!!
பிரியாணி மேன் என்ற youtube சேனலை நடத்தி வருபவர் அபிஷேக். இவர் நேற்று யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கும் முயற்சி செய்தார். அப்போது அவருடைய தாயார் ஓடி வந்து அபிஷேக்கை காப்பாற்றி விட்டார். அதாவது youtube ர் இர்பான் மற்றும் டெய்லர்…
Read more