Breaking: சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது வென்ற பிரபல எழுத்தாளர் சென்னையில் காலமானார்…!!!

பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து…

Read more

Other Story