குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.3000 பென்சன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…
Read more