கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமை செய்யும்போது சிரிக்க வேண்டும்…. பிரிஜ்வல் ரேவண்ணா குற்றப்பத்திரிக்கையில் பகீர் தகவல்...!!
கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் 1,691 பக்கங்கள் கொண்ட புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் மேலும்…
Read more