பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. காரணம் என்ன?…..!!!!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து அந்த பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் Twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய…

Read more

Other Story