“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!
தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…
Read more