கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா… பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!
மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற மே 1ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை பார்ப்பதற்காக…
Read more