“பெண்களுக்கு தைரியம் வேணும்”… முதலில் அனைவரும் இதை செய்யுங்க….. எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…!!!
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், அதற்கு சட்டம் துணையாக இருக்கிறது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்,…
Read more