Breaking: பாலியல் துன்புறுத்தல்கள்… தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த மிக முக்கிய உத்தரவு… அரசு அதிரடி..!!
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற…
Read more