பார்வை இல்லாதவர்களுக்கு தமிழகத்தில் பிரத்யேக கண்ணாடி அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா…???
ஸ்மார்ட் விஷன் கிளாஸ் ப்ரோ எனப்படும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி தற்போது தமிழகத்தில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடிகள் போல் இல்லாமல் AI தொழில்நுட்ப உதவியுடன் செயல்படக்கூடியது இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கக்கூடிய கேமரா பார்வையற்றவர்கள் முன்னால் இருக்கும் பொருளை,…
Read more