உஷார்..!! பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடி… காவல்துறை எச்சரிக்கை..!
பார்சல் ஸ்கேம் எனும் புதிய வகை மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சிலர், பார்சல் டெலிவரி செய்வதாக கூறி, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read more