விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு விமான ட்ரீப்…. தூத்துக்குடி பள்ளியின் அசத்தல் செயல்…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்யாலயம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படிக்கும் நிலையில், மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளியில் பணிபுரியும் ரமா என்ற ஆசிரியர் மாணவர்கள் விடுப்பு…

Read more

Other Story