கொடியை பறக்க விடுவதில் எழுந்த சிக்கல்… “பாமக-தவெக இடையே திடீர் பிரச்சனை”… சேலத்தில் அதிர்ச்சி…!!!
சேலம் மாவட்டம் எருமபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பாமக கட்சியினர் கொடிக்கம்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் பாமக கொடி கம்பத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.…
Read more