ரோலிங் சாரில் அமர்ந்து பாதாம் பாலை வைத்து சாகசம் செய்த நபர்… அந்த அர்ப்பணிப்பு, நேர்த்தி…. வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாதாம் பால் விற்பனையாளரின் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானி பாரம்பரிய உடை அணிந்த ஒரு நபர், சிறிய ஸ்டூலில் சுழன்றவாறே ஒரு சிறிய பானையில் இருந்த பாதாம் பாலை இன்னொரு பானைக்கு ஊற்றும் காட்சி,…
Read more