Breaking: கவிஞர் மு. மேத்தா, பாடகி பி. சுசிலாவுக்கு விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழ் சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முதல்வர் ஸ்டாலின் பி. சுசிலா மற்றும் மு. மேத்தா ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.…
Read more