பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்… “அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு”.. டெல்லிக்கு விரைந்தார் பாஜக அண்ணாமலை…!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள்…
Read more