“அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது” இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு…. வலுக்கும் கண்டனம்…!!
பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப…
Read more