“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்.!!
ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…
Read more