நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்கள் அழிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!
15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…
Read more