உறவில் விரிசல், தோற்றத்தில் மாற்றம்! – இன்டர்நெட்டில் தீயாய் பரவும் ‘பிரேக்கப் ஹேர்கட்’ டிரெண்ட்…!!!
உறவுகளில் ஏற்படும் விரிசலுக்குப் பிறகு, குறிப்பாக சண்டையிடும் குணமுள்ள துணையை பிரிந்த பின், இளைஞர்கள் தங்களது சிகை அலங்காரத்தை மாற்றுவது தற்போது ஒரு வைரல் ட்ரெண்டாக மாறியுள்ளது. மன அழுத்தத்திலிருந்தும், பழைய கசப்பான நினைவுகளிலிருந்தும் விடுபட்டு, தங்களை ஒரு புதிய மனிதராக…
Read more