“என்னவே சீண்டி பாக்குறியா”…. தொந்தரவு செய்த சிறுமியை பலி வாங்கிய நாய்…. வைரலாகும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாக வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் அங்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குழந்தைகள் போலவே தனது சுட்டித்தனத்தினால் மகிழ்ச்சியில் வைத்திருக்கும். தற்போது நாய்…

Read more

Other Story