தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் அதிகரிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் புதிய நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் தனித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக தமிழகத்தில் 210…
Read more