இலவசமாக பயணிக்க இது அவசியம்… பள்ளி மாணவர்களுக்கு MTC முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-24 கல்வியாண்டின் பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.…
Read more